வண்டி உரிமையாளர் : +91
விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சேனலின் மூலமாக Power weeder, power tiller, டிராக்டர், mini டிராக்டர், JCB, ரொட்டவேட்டர், கலப்பை, பார் கலப்பை, டிப்பர் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான அனைத்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும் நேரடியாக விவசாயிகளிடம் விற்பனை செய்ய தொடர்பு கொள்ளவும் (இலவச சேவை).
🌴☘️🌾🌱•••••••••••••••••••••••••••🥀🪴🌾
நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
நமது சேனலின் மூலமாக விற்பனைக்கு பதிவிடப்படும் எந்த ஒரு வாகனங்களையும் நாங்கள் நேரில் சென்று பார்வையிட கிடையாது. எனவே தேவைப்படும் விவசாய நண்பர்கள் நேரில் சென்று புக் மற்றும் வாகனங்களை முழுமையாக சோதித்து பார்த்த பின்னரே மேற்படி விலையை பேசி வாங்கி கொள்ளவும்.
வாங்குவதும் விற்பனை செய்வதும் தங்கள் விருப்பம். நமது Moorthi AgriTech சேனல் பொறுப்பு இல்லை.
நன்றி நண்பர்களே….🙏
🌹🪴🌱🌾•••••••••••••••••••••••••••••••••••••••☘️🌿🌾🌹